காட்டாத புகைப்படத்தை வெளியிட்ட 41 வயதான நடிகை..

தமிழ் சினிமாவில் காதலுக்காக படங்கள் என்று சொன்னால் எல்லோருக்கும் முதன்முதலில் வரும் படம் சூர்யா, ஜோதிகாவின் ‘சில்லுனு ஒரு காதல்’ படம்தான். இப்படத்தின் மூலம் முக்கிய நடிகையாக வளம்வந்தவர் நடிகை பூமிகா சாவ்லா. தமிழ் படங்கள் திருமணத்திற்கு பிறகு கைக்கொடுக்காததால் பாலிவுட் பக்கம் திரும்பி நடிக்க துவங்கினார். தற்போது 41 வயதாகும் நடிகை பூமிகா தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சிறுசிறு கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் … Continue reading காட்டாத புகைப்படத்தை வெளியிட்ட 41 வயதான நடிகை..